View Single Post
  #20  
Old 05-01-09, 06:53 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,539
My Threads  
தனக்கு சரியென படும் கருத்துக்களை தயக்கமின்றி எடுத்துரைப்பவர். சரியான விளக்கமளித்தால் அதைப் புரிந்து கொண்டு தன்னை மாற்றிக்கொள்பவர் வாத்தி. அதனால்தான் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார் வாத்தி. வாழ்த்துக்கள் வாத்தி.
லோகத்தின் 'தாதா' பில்லாவுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். மற்றும் கலந்து கொண்ட வாக்களித்து அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும்...!
Reply With Quote