View Single Post
  #42  
Old 19-09-09, 03:56 PM
blr.snekithan blr.snekithan is offline
User inactive for long time
 
Join Date: 23 Aug 2008
Location: மும்பை
Posts: 21
My Threads  
Quote:
Originally Posted by JM View Post
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?
Quote:
Originally Posted by asho View Post
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.
திரு.ஆசோ அவர்களே நானும் உங்கள் வழியை தான் பின்பற்றி கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது காமலோகத்தில் Ctrl+A மற்றும் Ctrl+c செயலிழக்கபட்டு விட்டதால், ஒரு குறிப்பிட்ட பத்தியை எவ்வாறு கோட் செய்வது..தயவு செய்து விளக்கவும்
Reply With Quote