View Single Post
  #23  
Old 25-09-11, 02:30 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,843
My Threads  
Quote:
Originally Posted by kalaivani85 View Post
எனக்கு இந்தப் பிரச்சனையை சரியாக விளக்கத் தெரியவில்லை. இது அவ்வப்போது வருகிறது. அதிகம் தொந்தரவு இல்லை. படம் இணைத்துள்ளேன். நிர்வாகி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
நண்பரே, நீங்கள் எங்கிருந்து (எந்த நாடு) தளம் வருகிறீர்கள்? தளத்திற்கு வர நீங்கள் பயன்படுத்தும் 'URL' என்ன? எந்த பக்கம் / லிங்கை க்ளிக்கி உள் சென்றால் இது போன்று வருகிறது என்று விவரம் சொன்னால் விளக்கம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
Reply With Quote