Gemini, சுட்டிக் காட்டியதற்கு நன்றி..!
பழைய உறுப்பினர்கள் திரும்பி வந்தால், புதியவர்களின் அனுமதி தகுதியில் பாதி செய்தாலே பழையவர்களுக்கு அந்த அனுமதியைக் கொடுத்து விடுகிறோம். அது போன்று இந்த அனுமதி குறைக்கப் பட்ட உறுப்பினர்கள் கீழ் கண்டவற்றை செய்து, தங்கள் இழந்த தங்க வாசலைப் பெறலாம்.
1) வழக்கமாக வெள்ளி வாசலில் இருந்து தங்க வாசலுக்கு முன்னேற 10 கதைகள் பதித்திருக்க வேண்டும். அதற்கு பதில்
5 கதைகள் பதித்தால் போதும், இவ்வாறு அனுமதி குறைக்கப் பட்டவர்கள் மீண்டும் தங்க வாசல் அடையலாம்.
2) அது போல, வெள்ளி வாசலில் இருந்து பதிப்புகள் மூலம் தங்க வாசலுக்கு முன்னேற தோராயமாக 2000 பதிப்புகள் செய்திருக்க வேண்டும், அதற்கு பதில் அவர்கள்
1000 பதிப்புகள் செய்தால் போதும்.
அல்லது எளிய வழி:
3)
மாதந்திர போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம், அடுத்த அனுமதியான தங்க வாசலுக்கு வெள்ளி வாசல் உறுப்பினர்கள் செல்லலாம்.
Quote:
Originally Posted by gemini
ஒரு சிறிய கேள்வி - பங்களிப்பு செய்யாதவர்கள் வெள்ளி வாசலுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர்கள் திரும்ப தங்க வாசல் அனுமதி பெறுவதாயின், அது வழமையான விதிமுறையா என்பதையும் எழுதினால் பல சந்தேகங்களை தீர்க்கும் என நினைக்கிறேன்.
|