View Single Post
  #1  
Old 13-02-07, 03:10 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,502
My Threads  
பெப்ரவரி'07: மாதாந்திர போட்டிகள் ஆரம்பம்

நண்பர்களே,

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெப்ரவரி மாதத்தின் மாதாந்திர போட்டிகள் துவங்கி விட்டன.

ஜனவரி மாதத்தின் சிறந்த கதைக்கான போட்டி
http://www.kamalogam.com/new/showthread.php?t=32696
இங்கே துவங்கியுள்ளது.

பெப்ரவரி மாதத்தின், மாதம் ஒரு சவால் போட்டியின் அறிவிப்பு
http://www.kamalogam.com/new/showthread.php?t=32698
இங்கே உள்ளது.

படைப்பாளிகளை உற்சாகப் படுத்த ஓட்டளிக்கவும், போட்டிகளில் கலந்து கொள்ளவும் மறந்து விடாதீர்கள்.

மேலும் ஒரு ஓட்டெடுப்பு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது, அது நாளை கடைசி நாள்:

2006-ம் ஆண்டின் சிறந்த காமலோக காமக் கவிஞர் யார்? http://www.kamalogam.com/new/showthread.php?t=31800

ஓட்டளிக்காதவர்கள் விரைந்து சென்று இங்கே ஓட்டளிக்கவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 13-02-07 at 03:13 PM.
Reply With Quote