இலக்கியத்தில் புலமை
இலக்கணத்தில் திறமை
காமலோகத்தில் வல்லமை
பலரை கவர்ந்திட்ட தோழமை
கருத்துகளில் பேதம் காட்டா மேன்மை
விவாதங்களில் சமரசமின்மை
மொத்தத்தில் அன்பும் அறிவுமான பெட்டகம்
இன்று இறையடி நிழலில் துயிலும் நிலைமை
இன்றே அறிந்தேன் இதயம் கலங்கினேன்.
வாழ்க அவர் பெயரும் புலமையும் புகழும்
தாங்கிய அவரது பரிசுத்த ஆன்மா
பிரியங்களுடன்
முதிர்கன்னி
|