View Single Post
  #2  
Old 01-10-12, 10:10 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,978
My Threads  
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி
  • · படைப்பாளர், உழைப்பாளர்,ஆசிரியர், நண்பர் tdrajesh அவர்கள்
  • ·எட்டாவது முறையாக சவால் ராஜாவாக விருது பெற்றதற்கு
என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!
Quote:
Originally Posted by asho View Post
வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர் vjagan க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய vjagan க்கு எங்கள் பாராட்டுகள்.

அவருக்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக பரிசாக வழங்கப்படுகிறது.

இவரும் சளைக்காமால் பாகங்கள் தந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு மிக அருகிலே எப்போதும் வாக்குகள் எண்ணிக்கையில் இருந்தது பாராட்டுக்களுக்குரியது.
  • என்னையும், என்னுடைய எழுத்தின் உழைப்பையும் மிகுந்த அன்புடன் கவரவித்த நிர்வாகத்தினர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும்,மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா,அம்மணி !
  • எனக்கும் ஒரு சிறப்பான 'கல்யாண மாலை' வாங்கித் தந்து அதனை எனக்கு அணிவித்து தாமும் மகிழ்ந்து, என்னையும் மகிழ்வித்த என்னுடைய அந்தப் பதினெட்டு ரசிகப் பெரு மக்களுக்கு - பண்பால், அன்பால், அந்த உயர்ந்த நன் நெஞ்சங்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும், மிகுந்த நன்றியறிதலுடன் !
  • முகமறியாத, உங்களுடைய அன்புள்ளங்களின் பெருந்தன்மையை நான் என்றும் மறக்க இயலாது, அய்யாமார்களே, அம்மணிமார்களே !
  • என்னுடைய எழுத்துக்களும் உங்களை என்பால் ஈர்த்து இருப்பது குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன் !
  • அது என்னுடைய எழுத்துக்களின் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் என்றே நான் எடுத்துக் கொள்வேன் !
  • ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர !

Last edited by vjagan; 01-10-12 at 10:55 AM.
Reply With Quote