View Single Post
  #5  
Old 26-03-24, 06:45 PM
Siddharth128's Avatar
Siddharth128 Siddharth128 is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Jan 2024
Posts: 180
iCash Credits: 10,313
My Threads  
வெற்றி பெறா விட்டாலும் என் கதை நான்காவது இடத்தில் வெற்றிக்கு மிக அருகில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கமெண்ட்ஸ் அதிகம் வராததால் ஆர்வம் குறைந்திருந்த நான் இப்போது உற்சாகமாகி ”திட்டமிட்டு தந்த திகட்டாத விருந்து” என்ற புதிய கதையை ஆரம்பித்து இன்றே இரண்டு பாகம் தந்துமிருக்கிறேன்.

எனக்கு ஓட்டளித்த ஒவ்வொரு நண்பருக்கும் என் நன்றிகள்.
__________________
சித்தார்த்
எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம்.
Reply With Quote