வென்றவர்களுக்கும்....வெல்வதற்கு முனைந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
வெற்றி பெற...வென்றவர்களின் கதைகளை மீண்டும் படித்து பார்த்து உங்கள் கதையோடு ஒப்பு வைத்து பார்த்து voting trend ஐ கண்டுபிடித்து அடுத்து எழுதும் கதைகளில் அக் குறையை சரி செய்து வெற்றி பெறலாம்...ஆனாலும் நமக்கென்ற தனித்துவத்தை விட்டுவிடலாகாது...நமது தனித்துவத்தை நமக்கு வரும் பின்னூட்டங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்
__________________
அன்புடன் சுப்பு 2000
|