View Single Post
  #46  
Old 04-03-07, 09:14 PM
snehalatha's Avatar
snehalatha snehalatha is offline
User inactive for long time
 
Join Date: 13 Jul 2003
Location: madurai
Posts: 659
My Threads  
ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் என் இனிய காமலோகத்தில் நான் நான்கு ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன். நமது தளம், தலைவர் அவர்களின் அயராத உழைப்பு மற்றும் சுய இலாபம் பாராத்தன்மையால் இன்னும் மென் மேலும் மெருகு பெற்று பல காலம் தழைத்திட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன். என்னால் முடிந்தவரை நான் உங்களுடன் இங்கு பங்கு கொண்டேயிருப்பேன்.

புதிய உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் பரிசு இருக்கிறது. என்னைப்போன்ற பழையவர்களுக்கு என்ன வைத்திருக்கிறீர்கள் ( சொல்லப்போனால் இங்கு இத்தனை இலவச சேவைகளை அனுபவிக்கும் நான் தான் பரிசு கொடுக்க வேண்டும் ! )

நன்றி.. நன்றி..