View Single Post
  #1  
Old 08-03-07, 04:37 AM
midasnew midasnew is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 398
My Threads  
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்...! (08.03.2020)

அன்புள்ள தோழியரே,

நம் களத்தின் தோழியர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!

மேக கூட்டங்களின் தடைகளை மீறி ஒளி வீசும் நிலவு போல தடைகளை மீறி நீங்கள் சாதனை புரிய
வாழ்த்துக்கள்!

மின் அஞ்சல் வாழ்த்தைப்பார்க்க, கீழே உள்ள இணைப்பைத் தட்டவும்.

http://www.123greetings.com/events/w.../inspire1.html

Last edited by Nallavan1010; 09-03-17 at 05:44 AM.
Reply With Quote