Quote:
Originally Posted by வரிப்புலி
நமது தளத்தில் நகல் எடுக்கும்(Ctrl + C, Right Click Copy) வசதியை டிஸேபுள் செய்ய வழிவகை இருந்தால் ஓரளவுக்கு தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
.
|
இது மிக நல்ல ஐடியாவாக தெரிகிறது புலியாரே...ஆனால் இன்றைய விஞ்ஞானத்தில்.. ( நம் தள கதையையே... போட்டோவாகா மாற்றி பதித்திருப்பதையும் பாத்துள்ளேன்) print screen இதைத்தான் உபயோக படுத்தி எடுத்திருப்பார்கள் என்று அந்த நேரத்தில் அந்த மாதிரி ஒரு கதையை பார்த்த பிறகுதான் தெரிந்தது.. அதை எப்படி தடை செய்வது...புலியாரே??
நீங்கள் சொன்னதையும் நான் சொன்னதையும் தடை செய்ய முடியுமானால் கன்டிப்பாக இந்த கதை திருட்டை தடுக்கலாம்
அன்புடன்
சூர புலி