வெகுநாட்களுப்பிறகு மாகியின் கதை தேர்வாகியிருப்பது அளவில்லாத சந்தோசம் கொடுக்கிறது.
ஜெயிக்க முற்றிலும் தகுதியான கதை. ஒரு பெண்ணின் அலைபாய்தலை அட்டகாசமாக சொல்லிய கதை. பல நுண்ணிய விஷயங்களை வெகு அசால்ட்டாக தொட்டு சென்ற கதை.
இன்னும் பல பாகங்கள் வந்திருக்கவேண்டிய கதை, அவசரமாக முடித்தாலும் அழகாகவே முடித்திருந்தார் மாகி.
இந்த வெற்றி இன்னும் பல கதைகளை மாகியிடம் இருந்து கொண்டுவரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் மாகி.
கழுதைப்புலி மற்றும் ஷிவா19 ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
கதைகள் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றிகள்.
|