View Single Post
  #1  
Old 22-04-16, 09:35 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,625
iCash Credits: 374,714
My Threads  
எஸ்.ஜானகி:காற்றை கவரவப்படுதும் குரல் நாயகியின் பிறந்த நாள் இன்று !

எஸ்.ஜானகி: காற்றை கவரவப்படுதும் குரல் நாயகியின் பிறந்த நாள் இன்று !

சிறு வயது கமல் தன பிஞ்சு உதடுகளை அசைத்து திரையில்பாடும் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே 'என்னும்பாடலுக்கு எஸ்.ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.இந்த மழலைக் குரலைக் கேட்டாலே மகிழ்ச்சி பொங்கும்.' களத்தூர் கண்ணமா'வுக்குப் பிறகு 'டாடி ...டாடி...ஊ...மை...டாடி உன்னைக் கண்டாலே ஆஅண்டமஎ ...' பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய மகிழ்ச்சி பொங்கியது.

காரணம் காடரை கவரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகி அவர்களுக்கு உரியது.
மழலைக் குழந்தையின் குரலா,குமரியின் காதலீக்கமா,காதலனோடு கிறக்கமா,'பழைய நேனைப்புடால் பேராண்டி...பழைய நேப்புடா...'எனப் பாடும் விசனமா? இப்படி எந்தவோர் உணர்ச்சியையும் தன குரலில் வடிக்கும் திறனைப் பெற்று இருந்த எஸ்.ஜானகியே தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் எனத் தென் இந்திய இசை அமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாகவே அமைந்து இருந்தார் .

பிரபலபடுத்திய பாடல்:
1957இல் இருந்து தமிழ் மொழியில் கடந்த 60 ஆண்டுகளாக பாடி வருகிறார் இவர். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ,இந்தி,சிங்களம்,ஓடியா,வணகாலம்,சமைகிர்தம்,ஆங்கிலம்,கொங்கனி,துளு,சவ்ரஷ்டிரம்,ஜெர்மன்,படுகா,பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார் இவர்.
1962இல் எஸ்.எம். சுப்பையாஹ் நாயுடுவின் இசை அமைப்பில் வெளி வந்த ,கொஞ்சும் சலனகை, திரைப் படத்தில் இடம் பெற்ற , 'சிங்கரா வேலனே தேவா...' என்ற பாடல் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது.

தொழில் நுட்பம் பெருதும்வலராத அந்தக் காலத்தில் இந்தப் பாட்டால் இரண்டு இடனக்ளில் போதிவானது.
தயாரிப்பாளர் ராமன் ஸ்டுடியோவில் -மும்பையில்-எஸ்.ஜானகி பாட பாடலோடு இணையாக ஒலிக்கும் நாதஸ்வரத்தை நாதரசுர மேதை காருக்குர்டிச்சி அருணாசலம் சென்னை ச்டுடயோ ஒன்றில் வாசிக்க இரண்டு 'டிராக்கில் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் மிகவும் பரவியது.
இவரின் குரல் திந்துவமானது. பிணை பாதையான பிறகு இசைக்கான எந்தபயிர்ச்சியையும் இவர் எடுத்துக்கொள்ள வில்லை.தனது உள்ளுனர்வாளும்,தனிப்பட்ட முயற்சியாளும் என்தோ மொழைப்பாட்லாக இருந்தாலும் அந்த மொழிக்கே உரிய தன்மையுடன் அந்த மொழியின் வட்டார வழைக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார் (ஊரு சனம் தூங்கிடிச்சி ....ஊதல் காத்தும் அடிச்சிடிச்சி ....பாவி மனம் தூங்கலையே...).

இந்த ஒரு திறமையின் மூலமே ஒரே நேரத்தில் தமிழ்,தெளிங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரதைல்சிறந்த பாடிகியாக தெரிவு செய்யப் பட்டார் .
காலத்தால் என்றுமழியாத பல வெற்றிப் பாடல்களை அந்த நான்கு மொழிகளிலும் கொடுத்தார்.
இன்று வரையிலும் அம்மொழி ரசிகளர்கள் எஸ்.ஜானகியை அவர் என்களுக்கானவர் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.யாரும் விட்டுக் கொடுக்க தயார் இல்லைதான்.
இதை விட ஒரு இசைக் கலைஞருக்கு வேறு பெரிய
அங்கீகாரம் தேவை அற்றது.
திரை இசை பாடல்களில் எஸ்.ஜானகிக்கு முன்னும் பின்னும் யார்டும் இல்லை என்பது உண்மைதான்.

இளையராஜாவின் பெருந்துணை:
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு மிகவும் உற்ற துணிகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது.அனதாட் திறமையைக் கண்டு அரிது அதனை சரியாகப் பயனாக்கியவர் இளையராஜா அவர்கள்.கிராமியப் patalaaga இருந்தாலும் satri;karnataga sanageethathiamainth patalaaga aitrunthaalum sari eppothume ஜானகி ilaiyaraajaa ethirpaartthathai விட ஒரு pati மேலே சென்று அதிகமாகவே தந்து குரலில் பங்களிப்பு செய்தார் இவர்.
சிக்கலான மெட்டுக்களையும் எளிதாகப் பாடினர்.ஒரு பாடல் அதிரைப் படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு திரையில் யார் வசித்து நடிக்கப்போகும் நட்ச்சத்திரம் யார் என்று அறிந்துகொண்டு அதனை தன கருத்தில் இருத்திக்கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்தி பாடும் திறமை பெற்றவர் இவர்.
பாடலகளில் கிடம் பேரயும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலலங்கள் செய்தார்.ல,லா என்று ஆரம்பிக்கும் hamming பாடலகள் நிறைய இருக்கின்றன.
"லல்லா ... லல்லா ... லல்லா ... லல்லா ... , சின்ன சின்ன வண்ணக்குயில்...(மௌன ராகம் ) லால லால ல ...aathumettille ஒரு ட்டு கேட்குது (கிராமத்து அத்தியாயம் ) "லாலல்லல்லா ... லாலல்லல்லா ....எந்தப் பூவிலும் வாசம் உண்டு...(முரட்டுக்காளை ) என்று சொல்லிக் கொண்டே போகலாம் .இவரால் பாடப்பட்ட எந்தவோர் ஹம்மிங்கிலும் அலாட்டிஹியான் குரலிலேயே ஒலிக்கும் .
எஸ்.ஜானகி பாடிய தைப் பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
ipaatalagal makizhchi,sogam,ஆசை,தாய்மை,எனப் பலவிதமான் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தி இருந்தாலும் ஈநேன்ரும் கேட்க்ககொடிய செவ்வியல் தன்மை பெறுகின்றன்.
எனது ரசிகர்கள்தாம் எனக்குக்ம் இடித்த பெரிய விருது .என்று இவர் சொன்னது போல ராசிகளில் மனங்களில் எனேநேரைக்கும் இவருக்கு இடமிருக்கும்.
தென் இந்திய மொழிகள் இருக்கும்வரையில் இவ்வுலகில் எஸ்.ஜானகியின் குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும் . விருதுகள்[தொகு]
1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு[தொகு]
௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.[6][7]

தேசிய விருதுகள்[தொகு]
நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.

1976, பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
1980, ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
1984, சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
1992, தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்[8][9]
எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள் :
சிங்கார வேலனே தேவா....பூஜைக்கு வந்த மலரே வா...எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில்....காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன ....மச்சான பாத்தீங்களா....
மிக்க நன்றியுடன் :தமிழ் விக்கிப்பீடியா ,மற்றும் தி ஹிந்து (தமிழ் )வெள்ளி,ஏப்ரல் 22,2016
Reply With Quote