View Single Post
  #45  
Old 14-07-10, 12:45 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
மாற்றங்கள் இல்லையெனில் மனிதன் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது.... காலத்தின் கட்டாயத்தில் நம் தளத்திற்கும் மாற்றங்களின் தேவையை புரிந்து தலைவரின் மாற்றங்களை வரவேற்கிறேன்....

தனி மனித காழ்ப்புணர்வு மற்றும் தனி மனித விமர்ச்சணங்கள் என்றுமே நமது நண்பர்களிடத்தில் மறைந்து போக ஒவ்வொருவரும் வழிகாட்டுவோம்...

வாழ்த்துக்கள் நண்பர்களே...
Reply With Quote