நண்பர் புபுபின் அவர்களின் கதைகளுக்கு வந்த பின்னூடங்கலின் எண்ணிக்கையை பார்த்தபோதே அவருக்கு பரிசு கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன் ....தலைப்பும் அசத்தலாக இருந்தது, கதையும் மென்மையாக ஆரம்பித்து கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அருமை ....வாழ்த்துக்கள்
காளான்.....புதுமையான தலைப்பு, மற்றும் புதுமையான கருத்து. இந்த புதுமையாக உறுப்பை வைத்துக் கொண்டு இன்னும் சில நெடும் தொடர்கள் படைக்க எனது வாழ்த்துக்கள்.
நைஸ்கை அவர்களின் கதையின் தலைப்பே படிக்க அழைக்கும் அழைப்பாக இருந்தது ...கதை அருமை ....வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன் சுப்பு 2000
|