தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......
சின்ன குறை...
அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம்..
திரி தலைப்பு நன்றாக இருக்க வேண்டும்...காலம் தாழ்ந்தாலும் நன்றாக இருந்தாக வேண்டும்...
தமிழ் புத்தாண்டு முறையை நம்ம தமிழர் ஆரியரின் கைப்பாவையாய் இருந்து வடிவமைத்துள்ளார்கள்....
தமிழ் புத்தாண்டுக்கு வடமொழி பெயர்... அதற்கு அர்த்தம் வேற..
கண்டிப்பாக இது குறித்து தமிழர்கள் நாம் ஆராய்ந்து மாற்றம் கொண்டு வரவேண்டும்
தமிழ் ஆண்டுகளின் 60 வருட பெயர்களையும் யாருக்காவது தெரிந்தால் வெளியிடுங்களேன்..
மீன்டும் என் இனிய தமிழ் புத்தண்டு வாழ்த்துக்களை ..... அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்..
வாழ்க தமிழ்
|