View Single Post
  #1  
Old 31-07-08, 02:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,527
My Threads  
செல்வன்செல்வியின் 12000 பதிவுகளுக்கு வாழ்த்து (updated: 04.11.14)

செல்வன்செல்வியின் 5000 தாண்டிய பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்



நமது தளத்தில் பல உறுப்பினர்கள் ஆராவரமில்லாமல் அமைதியாக செவ்வனே தத்தம் பங்களிப்பு செய்து வருகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நண்பர் செல்வன்செல்வி. இவர் கருத்து பதிக்காத திரிகளே இல்லை என்னுமளவிற்கு அனைத்து திரிகளிலும் ஒரு வரி என்றாலும் சிறப்பாக பதித்து கதை\திரி ஆரம்பித்தவரை உற்சாகப்படுத்தி வருகிறார். இவர் புதிதாக கதை பதிப்பவரில் ஆரம்பித்து மூத்த உறுப்பினர் கதை வரை விருப்பு வெறுப்பின்றி கருத்து பதிந்து ஊக்குவிப்பதில் சிறந்த விமர்சகர். எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்காமல் பதிவுகள் தந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் இவரின் 5000 பதிவுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் விதமாக ஒரு வாழ்த்து திரி.

நண்பர்கள் வெறுமனே வாழ்த்துக்கள் என்று பதிக்காமால் இவரின் கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டு வாழ்த்த வேண்டுகிறேன். இது அவருக்கு இன்னும் உற்சாகமாக இருக்கும்.
__________________

Last edited by tdrajesh; 04-11-14 at 05:33 PM.
Reply With Quote