View Single Post
  #34  
Old 02-10-14, 10:17 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
இன்று ஊரில் இருந்தால் டாக்ஸி ஸ்டான்ட் பக்கம் போனால் ராத்திரி முழுக்க எந்த பக்கம் திரும்பினாலும் இன்னிசை கச்சேரி இருக்கும். ம்ம்ம்ம்ம்ம்......அதெல்லாம் ஒரு இனிய கனா காலம்.

இன்றைக்கு ஆய்த பூஜை என்றவுடன் கொண்ட கடலை சாப்பிட மனம் ஏங்கியது. ஆனால் ஆச்சரிய விஷயம்மாய் இன்றைய* இரவு உணவில் எங்கள் மெஸ் ஹால் ப்ஃபேயிலும் கொண்டை கடலை இருந்தது. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கொண்டாட்ட நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote