View Single Post
  #4  
Old 21-01-20, 06:25 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,999
My Threads  
(1) பிற தளங்களில் வெளியான மற்றவர்களின் தமிழ் காம கதைகளை வெளியிட அனுமதியில்லை.

(2) பிற தளங்களில் வெளியான உங்களின் & மற்றவர்களின் தமிழ் அல்லாத
காம கதைகளை மொழி பெயர்த்து வெளியிட அனுமதி உண்டு.

ஆனால், கதையின் துவக்கத்தில் அல்லது கடைசியில் கதையின் மூலத்தை பற்றிய தகவலை தெரிவித்து வெளியிடுங்கள். (Give Credit, NOT Links)

(3) பிற தளங்களில் வெளியான உங்களின் தமிழ் காம கதைகளை வெளியிட நிர்வாக உறுப்பினர்களின் முன் அனுமதி தேவை



Quote:
Originally Posted by tamilpayyan View Post
நான் வேறு ஒரு தளத்தில் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு காம கதை ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தேன். அதே கதையை நான் தமிழில் மொழிமாற்றம் செய்து நம் தளத்தில் பதிவிடலாமா ?

நம் தள காவலர்கள் அக்கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று சொன்னால் கூட நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote