View Single Post
  #26  
Old 01-11-23, 07:04 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,167
My Threads  
Quote:
அஷோ செய்தது இந்த விதிமுறை மீறல். அவருடைய தனி கருத்தை (தீ.த.உ கதைகள் பற்றி அவருக்கு இருக்கும் வெறுப்பை) என் மீது திணித்து இருக்கிறார். எனக்கு பிடித்த கதைகள் படிக்க இருக்கும் சுதந்திரத்தை பறித்து உள்ளார்.


http://www.kamalogam.com/new/misc.php?do=cfrules

Quote:
35.
Don't post more than One comment in a Thread without any valid reason. தேவையில்லாமல் ஒரே திரியில் மற்றவர் பதிக்கும் முன் நீங்கள் ஒருவரே அடுத்தடுத்து கருத்து தெரிவிக்காதீர்கள்.
நம் தளத்திலே ஒருவர் ஒரே திரியில் மிக அவசியம் அல்லது பதிலுக்கு பதில் தருவதாக / கதை எழுதிய ஆசிரியர் நன்றி பாராட்டி பதிவது தவிர்த்து மற்றவர் முன்னர் பதிந்தது தவிர்த்து மறுபடியும் மற்றொரு கருத்து பதிவது ஏற்றுக்கொள்ள இயலாது, ஏனென்றால் ஒன்று அவர் அந்தக்கதையை புர்மோட் செய்கிறார் அல்லது கருத்து பதிந்து தள்ளி எண்ணிக்கையை கூட்டுகிறார் அல்லது கணக்கை இன்னொருவருக்கு தந்து கருத்து பதிந்து தள்ளுகிறார் என்று அர்த்தம்.

இவர் தீ,தகாத உறவுக்கதைகளுக்கு ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விமர்சனம் பதிந்து வருவது தவறில்லை, ஆனால் முன்னரே கருத்து பதிந்த கதைகளை திரும்ப திரும்ப கருத்து பதிந்து அதனை மேலேழுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக புகார்/ரிப்போர்ட் போஸ்ட் தளத்து உறுப்பினர்களால் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் தரப்பட்டது.

நாங்களும் ஆர்வக்கோளாறினால் அல்லது தவறுதலாக இம்மாதிரி செய்திருப்பார் என்று நினைத்து அவருக்கு இம்மாதிரி செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்துள்ளோம். ஆனால் இவர் அடங்கவில்லை. திரும்ப திரும்ப ஒரே தவறை செய்து கொண்டே இருந்தார். கடைசியாக அவர் தளத்தில் மற்ற பகுதிகளிலும் கருத்து பதிக்கவைக்க அவர் தீ.த.உறவு அனுமதியை நிறுத்தி வைத்தோம். தங்கவாசல் வரை அவருக்கு அனுமதி ஆனால் தளத்தில் அவர் தீ.த.உறவு அனுமதி பெறாதவர் போல் அனுமதி இருக்கும். இதன் மூலம் அவர் தளத்தில் மற்ற பகுதி கதைகளுக்கு பின்னூட்டமிட்டு வந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு பின்னூட்டத்திற்கு பின் திரும்ப அனுமதி தரப்படும் என்று உத்திரவாதம் தந்தோம். அதனை செய்யாமல் இவர் ஆங்காங்கே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

Quote:
51.
Any violation of the Rules & Regulations mentioned above is repeated for more than 3 times will get you a Permanent Ban from the Website. மேலே கொடுக்கப் பட்டுள்ள எந்த விதிமுறையையும் 3 முறை மேல் மீறுபவர்கள் தளத்தில் இருந்து நிரந்தர தடை செய்யப் படுவார்கள்.
இவர் திரும்ப திரும்ப முன்னரே கருத்து பதிந்த திரிகளிலே மறுபடியும் கருத்து பதிந்து வந்திருக்கின்றார். எச்சரிக்கை செய்த பின்னரும் திருத்திக்கொள்ளவில்லை.

Quote:
38.
Anyone posting misleading comments or views will be warned once. Repeating it will get you one week ban. ஒருவர் தவறான கருத்துக்களைப் பதிந்தாலோ, மற்றவர்களை தவறாக வழிநடத்தினாலோ முதலில் எச்சரிக்கப் படுவார். மீண்டும் மீண்டும் அவர் தொடர்ந்தால், ஒரு வாரம் தடை செய்யப் படுவார்.
இவர் நம் தளத்திலே ஒரு பிரிதொரு தளத்து கதையை குறிப்பிட்டு, அதன் சுட்டியை தனிமடலில் கேட்டால் தருவதாக ஒரு திரியில் பதிந்து வைத்திருந்தது கண்டு இவருக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்பட்டு அந்த பதிவு நீக்கப்பட்டது.

இதனையே மாற்றி யோசித்தால், அந்த பிரிதொரு தளத்திலே நம் தள கதைகளை கேட்பர்களுக்கு தனிமடலில் (சுட்டி தந்தால் அவர் திறக்க இயலாது என்பதால்) இந்த தளத்து அனுமதி(தன் பயனாளார் லாகின் விவரம்) அல்லது இங்கிருக்கும் கதைகளை நகலெடுத்து தந்திருக்க மாட்டார் என்று கருதலாமில்லையா?. ஆனால் இதற்கு தகுந்த ஆதாரமில்லை, ஏனென்றால் இவர் இங்கே அவ்வப்போது கதைகளை நகலெடுத்தது உறுதியாக தெரிகிறதே அன்றி அந்த பிரிதொரு தளத்தில் தனிமடலில் கொடுத்ததை நாம் உறுதி செய்ய நமக்கு அனுமதியில்லை.


Quote:
19.

in case of any conflict with Admin Support Members, please complain them to the Chief Administrator by sending an email to kamalogam@gmail.com. Posting directly or indirectly flames, complaints and personal attacks against Admin support members in public is not acceptable. Those who violate this will get warnings and 3 to 12 months Ban from the website, if repeated again and again they will be Banned permanently. நிர்வாக உறுப்பினர்களுடன் கருத்து வேறு பாடு வந்தால், தலைமை நிர்வாகியை kamalogam@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். அது தவிர்த்து நிர்வாக உறுப்பினர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாடும், குற்றம் சாட்டும், மற்றும் விமர்சிக்கும் கருத்துக்களை பொதுவில் தளத்தில் பதித்தல் கூடாது. அவ்வாறு பதிப்பவர்கள் எச்சரிக்கையும், 3 முதல் 12 மாதம் வரை தளத்தில் இருந்து தடை செய்யப் படுவார்கள். திரும்ப திரும்ப இந்த தவறைச் செய்பவர்கள் தளத்தில் இருந்து நிரந்தர தடை செய்யப் படுவார்கள்.
இவர் மேலே உள்ள பதிவில் நிர்வாக உறுப்பினரை (என்னை) நேரடியாக தாக்கி அவதூறு செய்துள்ளார். நான் எங்காவது தீ.தகாத உறவுக்கதை பதிந்தவர்களையோ, கதையையோ பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேனா, யாராவது சுட்டிக்காட்டுங்கள். நான் நிஜவாழ்க்கையில் தகாத/தீவிர.தகாத உறவு கதைகளை மற்றும் நிஜ வாழ்க்கையில் அத்து மீறிய காம வேலைகளை செய்ய தூண்டுபவர்களை எச்சரித்திருக்கிறேன், திட்டியிருக்கிறேன், மற்ற சக உறுப்பினர்களை காக்கும் பொருட்டு அப்படி தளத்து உறுப்பினராக, நிர்வாக உறுப்பினராக அறிவுரை தந்திருந்திருக்கிறேன். அதை விட்டு எங்காவது தகாத தீ.த உறவுக்கதைகளை குறை சொல்லி இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். எனக்கு இம்மாதிரி சிந்தனைகள் பிடிக்காது என்று சொல்லியுள்ளேன், பழைய கதைகளில் நான் கருத்தெல்லாம் பதிந்துள்ளேன். தீ,த.உறவு சிரிப்பு கூட ஒன்று பதிந்துள்ளேன்.


Quote:
50
Everyone has their own choices and tastes in reading stories. Don't force, divert and influence others to read or not to read certain stories. If you are not interested in reading "Theevira Thagatha Uravu Kathaigal" please don't read and don't argue. If we found you blame others and arguing in public about "Theevira Thagatha Uravu Vaasal", your "Theevira Thagatha Uravu Access" will be withdrawn permanently. இங்கே அவரவர் சுவை மற்றும் விருப்பம் போல் கதைகள் படிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஒரு வகை கதை பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் அதை அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள். உங்களுக்கு "தீவிர தகாத உறவுக் கதைகளில்" விருப்பம் இல்லையென்றால் அதைப் படிக்காதீர்கள் அடுத்தவர்களுடன் விவாதம் செய்யாதீர்கள்.. தீவிர தகாத உறவு வாசல் பகுதிக்கு அனுமதி வாங்கி வைத்துக் கொண்டு அதைப் படிப்பவர்களைத் தாக்கினால் அவர்களின் "தீவிர தகாத உறவு வாசல் அனுமதி" நிரந்தரமாக திருப்பி எடுத்துக் கொள்ளப் படும்.
மேலே உள்ளதில் “ ஒரு வகை கதை பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் அதை அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்” என்பதனை படிக்காமல் விட்டு பின் என்னை குறை சொல்லி என்ன பயன்?.

இவர் என் மீதே குறை சொன்னதால் இவர் மீது நான் எதிர் நடவடிக்கை எடுக்க இயலாது, தலைமை நிர்வாகியிடம் விட்டு ஒதுங்கி கொள்கிறேன், அவர் பார்த்து இவர் மீது நேரடி நடவடிக்கையோ அல்லது மற்ற நிர்வாக உறுப்பினர்கள் மூலமாகவோ நடவடிக்கை அவசியம் என்றால் செய்யக்கூடும். அதுவரை இவர் கதைகளை நகலெடுக்காமல் இருக்க வேண்டும், தடை படுவோம் என்று தெரிந்து நகலெடுக்க ஆரம்பித்தால் உடனே முழுத்தடை பெறுவார்.
__________________
Reply With Quote