View Single Post
  #6  
Old 25-06-22, 07:07 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,809
My Threads  
இந்த வருடம் லோகத்தில் இணைந்த இருவர் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது சிறப்பு. அதுவும் அவர்களின் முதல் கதையே இந்த சாதனையை செய்ய உதவியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சிக்குறியது. நண்பர்கள் ரேவதிக்கும் நாட்டிஹாட்டிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது காலம் தொடராமல் விட்ட கதையை தொடர்ந்து எழுதி மூன்றாமிடம் பிடித்த நண்பர் சுப்புவுக்கும் பாராட்டுகள்! கதை எழுதிய மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி!
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote