View Single Post
  #8  
Old 02-05-09, 07:41 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
சவால் ராணியின் மகுடத்தில் இன்னும் ஓர் கோகினூர் வைரம் !

தோழி muthirkanni க்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ! கடின உழைப்பிற்கு, திறமைக்கு கிடைத்த பரிசு !

மற்றும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் smdhabib , itsjai , cembi,suma ஆகியோருக்கும் பாராட்டுக்கள் ! மீண்டும் அடுத்த மாத சவாலில் கலந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் !

அசோ மற்றும் நிர்வாக நண்பர்களின் கடின முயற்சியில் 104 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சவால் போட்டியை மகத்தான வெற்றியாக மாற்றியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் !