View Single Post
  #2  
Old 02-11-19, 10:57 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த கதைப் போட்டியில் பங்குபெற்ற சக நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துகளும் !

போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் varun chandran , niceguyindia இருவருக்கும் எனது வாழ்த்துகள் !

மீண்டும் ஒருமுறை என் படைப்பு ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி !

போட்டியை செம்மையாக நடத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது நன்றி !
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote