View Single Post
  #4  
Old 19-01-16, 09:10 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
முதல் முறையாக ஸ்டார் ரைட்டர் ஆகி இருக்கும் என் அன்புத்தோழர் " தமிழா " அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

வைரவிழா சவால் போட்டி படைப்புகளும் இப்போட்டியில் இடம்பெற்று 2 மற்றும் 3 வது இடங்களை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுக்கள் Nallavan1010 & oolvathiyar.

முறையே இரண்டாமிடத்தை வென்ற tmv மற்றும் மூன்றாம் இடத்தை வென்ற mouni அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote