View Single Post
  #5  
Old 18-01-23, 04:29 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 676,041
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
வாசல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே என்று நான் சொல்லவில்லை. எக்கசக்க பகுதிகள் இருக்கின்றன. அதில் பல நாள்கணக்கில் பதிப்பின்றி வாடி கிடக்கின்றன. பழையன நீக்கி (வரவேற்பில்லாதவற்றை நீக்கி) புதியன புகுதல் (பரவலாய் வரவேற்பு பெறும் என எதிர்பார்ப்பில்) கொண்டு வந்தால் நல்லது. இது வெறும் என்னுடைய கருத்து. சரி இல்லை எனில் கருத்தினை விட்டு விடவும்.
உங்களுக்கு பதில் தர நேரமில்லாததால், சக நிர்வாக உறுப்பினரை சுட்டிக்காட்டினேன், அவர் வேறு ஒரு வேலையில் மும்மரமாக இருக்கிறார். நானே பதில் தருகிறேன்.

ஆரம்பத்தில் இருந்தது போல உரைநடை கதை மட்டும் இங்கே தொடரவில்லை, அடுத்தடுத்து சித்திர சிரிப்பு, சித்திரக்கதை என வந்ததும் அதற்கு தனிப்பகுதி தந்தோம், அடுத்து சினிமா சின்னத்திரை பிரபலமானதும் அதற்கு தனிப்பகுதி தந்தோம், இதற்கிடையே தகாத உறவு அதற்குள் இருந்த தீ.த.உறவு என பிரித்தும் அதற்கு தனி பகுதி தந்தோம். எல்லாவற்றையும் தலைவாசலிலோ அல்லது தமிழ்வாசலிலோ வைக்க இயலாமல் சமமாக அனைத்து வாசல்களிலும் பரப்பி வைத்தோம், இப்போது நீங்கள் இன்னும் தெளிவாக குறிப்பிட்டால் ஆவன செய்யலாம். பொதுவாக சொல்வதென்றால் முழுமையாக உங்கள் கருத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. மூத்த உறுப்பினரான உங்கள் ஆலோசனைகள் எப்போதும் வர வேற்கப்படுகிறது.

Quote:
Originally Posted by nandabalan View Post
நண்பர் மாயகிருஷ்ணன் சொல்வது உண்மை. புதியவர் கதைகள் பகுதியில் வருடக் கணக்கில் வாடி வதங்கி இருக்கின்றன நிறைய.
அந்தக்கதைகள் அனைத்தையும் நாம் மாற்ற வேண்டும் என்றால் காமக்கதை பகுதிக்கு தான் மாற்ற வேண்டும், அப்படி கதையை மாற்றினால் காமக்கதை வாசல் அனுமதி கூட பெறாத அந்த கதாசிரியர்கள் தத்தம் கதையை கானோம் என்று கேட்பார்கள், அல்லது அதனை அவர்கள் தொடர்ந்து முடிக்க வேண்டும் என்றால் எப்படி என்றும் ஆலோசனை சொல்லுங்கள் நந்தபாலன்.


Quote:
Originally Posted by vinodhahubbi View Post
நண்பர் மாய கண்ணனின் கூற்று சரியான
கருத்தாக தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் பி.டி.எஸ்.எம். எனப்படும் அடிபணிதல், குரூப் செக்ஸ் எனும் கூட்டு கலவி, ஸ்விங்கிங் எனப்படும் துணைகள் பரிமாற்றம், ஃபர்ஸ்ட் டைம் எனப்படும் முதல் உறவு, சீட்டிங் வைவ்ஸ் எனப்படும் துரோகமிழைக்கும் மனைவி பிபிசி எனப்படும் நீக்ரோக்களுடன் உடலுறவு , மெச்சூர்ட் எனப்படும் மத்திம வயது பெண்கள் இளம் வயது ஆண்களை புணர்தல் போன்ற அதிக கவனம் ஈர்க்கும் பகுதிகளை இணைக்கலாமே?
அவர் சொல்ல வந்தது வேறு, நீங்கள் புரிந்து கொண்டது வேறு. இருந்தாலும் காமலோக விதிகள் படி குரூரமான காமம்/அடித்து துன்புறுத்தி/பலாத்கார காமம் இங்கே இடமில்லை, அது தவிர மற்ற குருப் செக்ஸ், கூட்டு கலவி, ஸ்விங்கிங் இதெல்லாம் இங்கே உள்ள கதைகளில் இல்லை என்று சொல்ல முடியாது, நீங்கள் ஒரு வீட்டின் வரவேற்பறையில் நின்று கொண்டு மற்ற அறைகளில் இருப்பதை பற்றி தெரியாமல் கருத்து சொல்ல முடியாது.


மேலே நீங்கள் சொன்னதில் பாதி தவிர மீதி வகைகள், இங்கே கதைகளிலும் தங்கவாசலில் ஒளி/வீடியோ படங்களாகவும் உள்ளது. எனவே முழுதும் தளம் சுற்றிப்பார்க்காமல் அதெல்லாம் தலைவாசலிலே இருக்க வேண்டும் என்பது முறையல்ல.

தலைவாசல் , தமிழில் உறுப்பினர்கள் கருத்து பதிக்கவும், தளத்து விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும், தளத்து உறுப்பினர்களிடையே தங்களை அறிமுகம் செய்து நண்பர்களாக பழகவும், தளம் பற்றி ஒரளவு தெரிந்து பின் மற்ற பகுதிக்குள் செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்டது. இங்கே அனைத்தும் இருந்து விட்டால் பின் மற்ற பகுதிகள் எதற்கு? பின் அடுத்தடுத்து பகுதிகள் செல்ல ஆர்வம் இருக்காது என்பதால் ஒவ்வொன்றையும் தனித்தனி வாசலில் வைத்துள்ளோம். இதுவரை சரியாக தான் இருக்கிறது. இனி மாற்ற வேண்டும் என்றால் அவசியம் அப்படி ஒரு நிலைமை வந்தால் உறுப்பினர் கருத்து அறிந்து மாற்றிக்கொள்வோம்.

அதுவரை இப்போதிருக்கும் நிலைமையே தொடரும்.

இருந்தாலும் மற்ற உறுப்பினர் கருத்தறிய இந்த திரி விட்டு வைக்கப்படுகிறது.
__________________

Last edited by asho; 18-01-23 at 05:28 PM.