View Single Post
  #1  
Old 07-02-06, 10:42 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,197
My Threads  
உங்கள் தமிழார்வத்துக்கு ஒரு போட்டி

நண்பர்களே..!

கதைகளில் மட்டும் தான் போட்டியா? இதோ உங்கள் தமிழார்வத்தை சோதிக்க ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யவும் ஒரு போட்டி.

இது நமது பழைய திஸ்கி எழுத்துரு மன்றத்தில் இருந்த ஒரு வரவேற்பு பெற்ற தலைப்பு, உங்களுக்காக மீண்டும் காமமில்லா தலைப்புகள் பகுதியில் இங்கே மாற்றியுள்ளேன்.

http://www.kamalogam.com/new/showthr...976#post312976

இதில் வெற்றி, தோல்வி, பரிசு, பாயிண்ட் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. உங்கள் தமிழ் புலமையை மற்றவர்களுக்கு காட்ட ஒரு அரிய வாய்ப்பு, தவற விடாதீர்கள்.

குறிப்பு: இதில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழ் வாசல் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 07-02-06 at 10:49 AM.