என் கதைக்கு வாக்களித்து என்னை தங்க வாசல் அடையச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சவால் ராஜா பட்டம் வென்றதற்கு பாராட்டிய நண்பர்கள் ட்ரீமர், ராஜேஷ், கேடேநெக்ஸ், பில்லா, கண்ணன், மச்சான், காமச்சந்திரன், பச்சி, சன்ரைஸ் மற்றும் சக்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆம் ராஜேஷ் இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையில்லை என்பது முற்றிலும் உண்மைதான்.
|