நமக்கெல்லாம் நல்ல கதை வேண்டும் படம் வேண்டும் அசைபடம் வேண்டும் என்பதுதான் கவலை. தலைவருக்கோ தளம் மேம்படவேண்டும் சிறந்த தனித்த தளமாக அமையவேண்டும் என்பதே விருப்பம்.
சுருக்கமாகச் சொன்னால் பயணிகளின் மனநிலையில் நாம் ஓட்டுனரின் மனநிலையில் தலைவர்.
அதனடிப்படையில் தலைவர் முன்வைக்கும் மாற்றங்களை ஏற்று நடைமுறையில் சிக்கல்கள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டுவோம்.
இதுவரையிலான தலைவரின் எந்த முயற்சியும் சோடை போனதில்லை.
வா.ச.கதைகளுக்கு தளத்தின் அங்கீகாரம் வரவேற்கத்தக்கது.
|