View Single Post
  #3  
Old 21-02-19, 07:59 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,985
My Threads  
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் பெற்று வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


niceguyinindia

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

நான்காம் முறையாக சவால் ராஜா விருது பெரும்

niceguyinindia
அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
மூன்றாம் மற்றும் நான்காம் இடம் வந்த நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான


SITRINBBAN மற்றும் cembi

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

எனக்கும் கவுரவம் தந்தது சிறப்பித்த அந்த பொல்லாத ஆனால் அன்பான 6 வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !

Quote:
Originally Posted by asho View Post
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்
எங்களுக்கு சிறிய ஆனால் நல்ல

கல்யாண மாலைகள்

போட்டு மகிழ்ந்த மகிழ்வித்த நிர்வாகத்தினருக்கு
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றி அறிதலுடன் !


Quote:
Originally Posted by asho View Post
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான vjagan, SITRINBBAN, cembi அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

ஊக்கப் பணத்துக்கும் நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
Reply With Quote