View Single Post
  #3  
Old 12-11-11, 10:08 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,310
My Threads  
அவுட்லுக் இல்லையென்றால் யாருமே யாருக்கும் மெயில் அனுப்ப முடியாதது போல கேள்வி கேட்டுள்ளீர்கள்.

நிர்வாகியை தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன.

1)ஏதாவது ப்ரவுசரில் உங்கள் மெயில் அக்கவுண்ட் மூலம் அவருக்கு மடல் அனுப்பலாம்.

2)நம் தளத்தில் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளலாம்

3)ஒவ்வொரு பக்கத்திலும் கீழே உள்ள contact us என்பதை கிளிக் செய்து தகவல் தரலாம்

4) ஏதாவது உடனடி பிரச்சினை என்றால் அப்போதைக்கு ஆன் - லைனில் இருக்கும் நிர்வாக உறுப்பினரை தனிமடலில் தொடர்பு கொண்டால் உங்கள் கருத்து நிர்வாகி அவர்களுக்கு சென்றடையும்.

முதலில் உங்களுக்கு என்ன தேவை ஏன் இப்படி பதிந்தீர்கள் என்று எனக்கு தனிமடலில் தெரிவியுங்கள்.
__________________
Reply With Quote