Quote:
Originally Posted by xxxGuy
புதிய மென்பொருளைப் புரிந்து கொள்வதில் சற்று நேரம் அதிகம் தேவைப் பட்டதினால் முன்பு கூறிய சமயத்தில் நமது காமலோகம்.அமை தளத்தின் புதிய பகுதியை திறந்து விட முடியவில்லை, இன்று தான் திறந்திருக்கிறேன்
|
நன்றி தலைவரே..!!!
Quote:
Originally Posted by xxxGuy
அங்கு அனுமதியுள்ளவர்கள் புதிய மென்பொருளை சோதித்துப் பார்க்கவும். நானும் அதில் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. உங்கள் ஆலோசனைகளின் பேரில் பின்னர் மாற்றங்கள் செய்யப் படும். முகவரி: http://www.kamalogam.org/x1/
|
அங்கு சென்று (சுட்டி படி) இப்பொழுது தான் லாகின் செய்து பார்த்து வந்தேன் தலைவரே.. எனக்கு நாலு ட்ராஃபி கிடைத்தது என்று வந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகள் (புதிய ஃபாரம் ஸாஃப்ட்வேர் படி மெஸ்சேஜஸ்) காரணமாக அது கிடைத்ததாகத் தெரிகிறது. அதோடு லைக்ஸ் என்று புதிய ஒன்று கண்டேன்.
ஆனால் படம் அப்லோட் செய்யும் விசயம் ஒன்றும் என் கண்களில் படவில்லையே தலைவரே? நான் சரியாக ஒரு பத்து நிமிடங்கள் இந்தப் பதிவின் முன் சென்று பார்த்து வந்தேன். ஒருவேளை படம் ஏற்றும் வசதி இன்னும் வர வில்லையா? அல்லது நான் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டுமா தலைவரே??? அது தவிர கதைகளின் ஆர்சிவ்ஸ் உள்ளே செல்லவும் எனக்கு அனுமதி இல்லை போல் தெரிகிறது தலைவரே..!!
அங்கே புதிய தள மென்பொருள் மிகவும் அட்வான்ஸாக தெரிகிறது (ஒன் ப்ளஸ், ஐ.பி.எஃப்., மி.யுஐ. ஃபாரம்கள் போல) தலைவரே.. தங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவரே.