புதிய தளம் சென்று பார்த்தேன். எனக்கு ஏற்கனவே அனுமதி இருந்த காரணத்தால் லாகின் ஆனது. ஆனால், திரிகள் ஒன்று கூட புலப்படவில்லை. திரும்ப அனுமதி பெறவேண்டுமா? அல்லது சரிசெய்யப்பட்டுவிடுமா?
புதிய தளத்தின் லே அவுட் அட்டகாசமாக இருக்கிறது. இலகுவாக வேலை செய்கிறது. மற்ற வசதிகள் எனக்கு புலப்படாததால் சோதிக்க இயலவில்லை.
|