View Single Post
  #34  
Old 11-06-07, 12:28 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
சோதிக்க சொல்லியுள்ளீர்கள். சோதிக்கும் ஆசையில் இதை தட்டச்சு செய்கிறேன்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
க் ச் ட் த் ப ற்* ங் ஞ் ண் ந் ம் ? ய் ர் ல் வ் ழ் ள்
ஷ் ஸ் ஹ் ஜ்

1234567890 ******+=\|!@#$%^&`~:;"'{}[],./?><


இதில் இர*ண்டு சுழி மெல்லின (மூன்று சுழி ண்ல் ஒரு சுழிடைக்குறைத்தால் வருவது* ) வார்த்தையின் இடையிலும் இறுதியிலும் த*ட்ட*ச்சு செய்ய* முடிகிற*து. த*னித்து செய்ய* முடியவில்லை.


ந*ண்ப*ர் வரிப்புலி கூறியதில் 2 மற்றும் 4ஆவது கருத்துக்கள் எனக்கும் உடன்பாடு உண்டு. முத*ல் க*ருத்து ம*றுசோதிப்பிற்கு உக*ந்த*து.

phonetic த*மிழ் *; ஆங்கிலம் ம*ற்றும் த*மிழ் க*ல*ந்து த*ட்ட*ச்சு சாத்திய*மாக*ப்ப*டுகிற*து.

"enter" விசை அடுத்த* வ*ரி உருவாக்குகையில் ஒரு இடம் நிரப்பாமல் விட்டு உருவாக்குகிற*து. அம்பு அல்ல*து backspace விசை ப*ய*ன்ப*டுத்தி த*ட்ட*ச்சு தொட*ங்க* வேண்டியுள்ள*து.

எழுத்தின் அளவு மாற்றும் வசதி இணைக்கப்படவில்லை.

பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை. த*ள* உறுப்பின*ர்க*ளுக்கு இது ஒரு வ*ர*ப்பிர*சாத*ம். தொடங்கியதைத் தொட*ர*லாம். நிர்வாகிக்கு ந*ன்றிக*ள் உரித்தாக்குகிறேன்.


பதித்த*பின் க*வ*னித்து இதை த*ணிக்கை முறையில் சேர்த்துள்ளேன். இடையிடையே ந*ட்ச*த்திர* குறிக*ள் எப்ப*டி வ*ந்த*ன* என் ப*திப்பில்? ப*திக்குமுன் இவை இல்லையே! ஏன் இவை வ*ருகின்ற*ன?

வேறு சிலர் ப*திப்புக*ளிலும் இடையிடையே ந*ட்ச*த்திர* குறியை காணுகிறேன். ஏன்?

Last edited by malar001; 11-06-07 at 12:34 PM.