View Single Post
  #22  
Old 04-12-05, 01:06 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த நண்பர் காஞ்சனாதாசன் அவர்களுக்கும் , இரண்டாம் இடத்தை பிடித்துள்ள தோழி ராதிகா மாற்றும் நண்பர் பூனைநடையார் அவர்களுக்கும்,போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்கள் நண்பிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.

நண்பர்களே நாம் வெற்றி பெறமுடியவில்லையே என்று யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம், முயற்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார் கண்டிப்பாக நாமும் ஒருநாள் வெற்றியடைவோம் என்பதை மனதில் கொண்டு முயற்ச்சி செய்யுங்கள்.