View Single Post
  #2  
Old 26-03-18, 12:23 PM
anarth_maddy anarth_maddy is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Jan 2016
Location: Chennai
Posts: 0
My Threads  
என் கதை இரண்டாம் இடம் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே. என் கதையை படித்து வாக்களித்த நண்பர்களுக்கும் நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் முதலிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காமவிரும்பி மற்றும் போட்டியில் கலந்துகொண்ட பிற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote