View Single Post
  #16  
Old 26-05-17, 08:26 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by நெருப்பு View Post
போட்டியில் பங்கேற்று மெகாசைஸ் போட்டியாக மாற்றிய* அனைத்து போட்டியாளருக்கும் நன்றிகள்
Quote:
Originally Posted by jaya6 View Post
போட்டியில் பங்கு எடுத்துக் கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்துகளும்....
Quote:
Originally Posted by இதயகாதல் View Post
கதைகளை படைத்த கதையாசிரியர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
Quote:
Originally Posted by tdrajesh View Post
போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக இந்த வருடம் தளத்தில் இணைந்து சிறப்பான படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளின் திறமைகளை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பங்களிப்புகள் நண்பர்களே.
போட்டியாளர்களின் படைப்புகளை படித்து வாக்களித்துள்ள வாக்காளர்பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
குறிப்பாக இந்த வருடம் தளத்தில் இணைந்து சிறப்பான படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளின் திறமைகளை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பங்களிப்புகள் நண்பர்களே.
போட்டியாளர்களின் படைப்புகளை படித்து வாக்களித்துள்ள வாக்காளர்பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
மிகவும் விவேகத்துடன் பாராட்டிய /வாழ்த்திய அனைத்து நன்பர்களுக்கும் என்னுடையாய நெஞ்சார்ந்த நன்றிதன்னை நான் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote