View Single Post
  #5  
Old 08-07-20, 08:07 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
ஏப்ரல்- மே மாதக் கதைப்போட்டியில் முதல் இடம் பிடித்து அமோக வெற்றி கண்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான

Nanda kumaar அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !


அவர்கள் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகள் அவருக்கு ! அட அட அடடே !

அதுவுமில்லாமல் அவர் வெண்கல வாசலிருந்து வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு பெறுகிறார் என்பது கூடுதல் சிறப்பு! அட அட அடடே !

இரண்டாம் இடம் பிடித்த சிறந்த படைப்பாளருமான

ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

மூன்றாம் இடம் பிடித்த

Pistha அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! அட அட அடடே !

போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு போட்டியினை மிகவும் சிறப்பு சேர்த்த படைப்பாளர்கள்
nice guy in India, kaamavirumbi, தமிழ் பையன் , கணேஷ் 143 , mouni ,North Pole 143 ,Sudha Janaki அனைவருக்கும் அவர்களின் மெனக்கெட்டு உழைத்து எழுதி உருவாக்கிய கதைகளைப் பாராட்டி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் அட அட அடடே!
Reply With Quote