View Single Post
  #8  
Old 23-06-09, 12:03 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
முதலிடம் பெற்ற கதைத்திலகம் ஒஷோவிஜி அவர்களுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்! அழகு தமிழில், சரளமான, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் இயல்பான நடையால் நம் அனைவரின் மனங்களையும் கவர்ந்த விஜி முதலிடம் பிடித்தது வியப்பில்லை!

அடுத்து 2ம் இடம் பெற்ற மௌனி! இவர் கதைகள் மிகவும் பேசப்படுபவை! இயல்பு இவரின் இன்னொரு பெயர்! வாழ்த்துகள் மௌனி!

3ம் இடம் பெற்ற காமவிரும்பியை வாழ்த்துகிறேன்.

பாருங்க நம்ம ஜெய் டூ-இன்-ஒன் மாதிரி 4+5ம் இடங்களைப் பிடிச்சுட்டார். ஸ்பெஷல் வாழ்த்துகள் ஜெய்!

முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நண்பர்கள் தமிழ்க்கிளி மற்றும் மினிக்கு வாழ்த்துகள்!
Reply With Quote