View Single Post
  #11  
Old 25-02-11, 06:38 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இரண்டு வாரங்களுக்கு முன்னரே என்னைச் சந்திக்க வந்திருந்த தள உறுப்பினர் மூவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். "எந்த ஐயமும் இல்லை, தோழி முதிர்கன்னிதான் முதற்பரிசுக்கு உரியவர்" என்று. இவர் இப்பரிசு பெறாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். வாழ்த்துகள், முதிர்கன்னி தங்கச்சி.

அடுத்த பரிசுகளுக்கு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. வாழ்த்துகள் சிவா..

நான் வேடிக்கையாகச் சொன்னேன். என் 'பார்வதியின் பஜனைகளுக்கு' {வா.ச. 0048} முதலிடம் கொடுத்த நம் வாக்காளர்கள் ஒருவேளை 'அம்சவேணியின் மாமனாரைக்'கூடத் தேர்ந்தெடுக்கலாம்'. என்றேன்.அதுவும் சிறப்பாகத்தான் இருந்தது. எது சிறப்பாக இல்லை? ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி. சக போட்டியாளர்களுக்கு பாராட்டுகள். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

அன்பு அண்ணன் ட்ரீமர்.
Reply With Quote