View Single Post
  #47  
Old 24-06-06, 06:26 PM
titan's Avatar
titan titan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Feb 2005
Location: India
Posts: 1,001
iCash Credits: 94,428
My Threads  
நமது தளத்தில் தொடர்ந்து அயராது தொண்டு புரிந்து வந்தவர்களில், ஐந்து பேர் உதவியாளர்களாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி. மேன்மேலும் தங்களது உழைப்பைத் தந்து, தளத்தை மேன்மை படுத்துவார்கள் என்பது என் நம்பிக்கை. வாழ்த்துக்கள்.

னால் என்ன.. நமது வாசன் உதவியாளராய் கிவிட்ட நிலையில், மிம்ஸ் அவர்கள் waiting listல் களம் இறங்க தாயாராய் இருப்பதைப் பார்க்கும் போது லேசாக மனதில் கிலி உண்டாகிறது. தீப்பொறி கிளம்புமா அல்லது காமப்பொறி கிளம்புமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தலைவரே!

நாட்டுல எங்க எங்கேயோ, எதுக்கு எதுக்கோ இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். நமது களத்தில் உதவியாளராக waiting listல் இருக்கும் அனுசுயா அவர்களுக்கு பெண்களுக்கு என்று ஒரு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, அதில் அவர் உதவியாளராக வாய்ப்பு உள்ளதா?

(பிகு:- நாட்டுல நடக்கறதாலே கேட்டுப்புட்டேன்.. எதோ பிரச்சினையை கிளப்புறேன்னு நினைச்சு, வார்னிங் கொடுத்துடாதீங்க..)
Reply With Quote