கோடாங்கியாரின் 12 பாகங்கள் கொண்ட அப்பாவி ஆனி அடப்பாவி ஜேக்கப்பிற்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன். அந்த கதையே முதலிடம் பிடித்ததற்கு மகிழ்ச்சி. க்ளாரிட்டியான படங்களுடன் 12 பாகங்களை தமிழ்படுத்தி கலக்கிட்டீங்க கோடாங்கி. படைப்பாளி பதக்கத்தோடு தங்கவாசலுக்குள் நுழையும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
சித்திரக்கதை போட்டியில் கோடாங்கியாரின் கடுமையான உழைப்புதான் என்னையும் சில சித்திரக்கதைகள் பதிக்க வைக்க தூண்டுகோலாக இருந்தது.
மூன்றாவது பரிசிற்கு என் சித்திரக்கதையை தேர்ந்தெடுத்த லோக நட்புகளுக்கு நன்றிகள் பல. சித்திரக்கதைகளில் தொடர்ந்து பின்னூட்டங்கள் கொடுத்து ஊக்கப்படுத்திய கேப்டன் அநபாயன், ராஜா678 போன்றவர்களுக்கும், பாராட்டுகளோடு பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்திய நண்பர் ஜேஜேவிற்கும் நன்றிகள் பல.
லோகத்தை செழுமையாக நடத்திச் செல்லும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்திய பச்சிக்கும் மற்றுமுள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி.
சக போட்டியாளர்கள் ஜேஜே, ஓழ்வாத்தியார், ஒண்டிப்புலி, ராஜா678 மற்றும் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
இனி கொஞ்சம் சித்திரச்சிரிப்புகள் பதிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். நண்பர்களின் ஆதரவு கிடைக்குமா ?
|