Quote:
Originally Posted by வரிப்புலி
'ழ' தான் சரி.
|
ஐயா அது சரி என்பதை ஒத்து கொள்கிறேன், ஏன் எப்படி என்று
சொல்லி கொடுத்தா தானே மீண்டும் தவறு விடாமல் எழுத முடியும்.
கொஞ்சம் சொல்லி கொடுக்கிறது புலியாரே....!
இல்ல வாத்தியார விட்டு விட்டு உங்க வால்ல படமா தொங்க விட வேண்டி வரும்.