View Single Post
  #8  
Old 03-01-08, 01:06 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
தி பேஜ் கேனாட் பி டிசபலேட் அப்படின்னு எனக்கும் வந்தது நேத்து மட்டுமல்ல இன்று கூட ஆனா...

தி பேஜ் கேனாட் பி டிசபலேட்ன்னு வர்ற பேஜுக்குள்ள..

Detect Network Settings இருக்கும்...

அத ஒரு அழுத்து அழுத்தினம்னா நம்ம தளம் வந்திடும்...

ஓப்பன் ஆகாம இருக்கிறவங்க அழுத்தி பாருங்க......

பின் குறிப்பு...

நான் தமிழ் நாடு எனக்கு ஓப்பன் ஆனது மற்ற நாடுகளுக்கு எப்படின்னு தெரியலை...?

Last edited by hotrain; 03-01-08 at 01:11 PM.
Reply With Quote