View Single Post
  #10  
Old 26-01-24, 08:18 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,432
My Threads  
இம் மாத போட்டியில் முதல் பரிசை வெற்றி பெற்ற நணபர் ASTK அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற நண்பர் manmadhan74 அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற குணா நண்பருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கதா ஆசிரியருக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போட்டியை சிறப்பாக முடித்து வைத்த நிர்வாகத்திருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote