View Single Post
  #11  
Old 06-07-13, 12:41 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,141
My Threads  
வருடாந்திர சிறந்த சவால் கதை போட்டியில் தொடர்ந்து இரண்டாவது வருடம் 'விருதை' பெறும் நண்பர் KANNAN60 அவர்களுக்கு பாராட்டுகள்.

முதல் 5 இடங்களில் 3 இடங்களை அவர் கதையே பெற்றிருக்கிறது. சிறப்பு பாராட்டுகள். தொடர்ந்து லோக வாசகர்களை கதைகளால் மகிழ்விப்பதோடு, மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

சவால் நடத்துனர் விருது பெறும் நண்பர் mayakrishnan அவர்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து, பல சவால்களை நடத்தவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

எனது கதைகளுக்கு 2 மற்றும் 4 -ஆம் இடங்களை பெற்றுத் தந்த வாசக, வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது கதைகள் பங்கு பெற்ற சவால் போட்டி நடத்துனர்கள் மாகி மற்றும் மச்சான் ஆகியோருக்கும் வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துகிறேன்.

இந்த திரியில் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நண்பர்களுக்கும் நன்றிகள்..!
Reply With Quote