வாழ்த்துக்கள் வரிப்புலியாரே... எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் உங்கள் பெயரைப் பதிவு செய்து அதில் வெற்றி வாகையும் சூடியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ராசராசனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த விமர்சகர் பட்டியலில் இடம் பிடித்த அனைத்து நண்பர்களுக்கும், தோழிக்கும் என் வாழ்த்துக்கள்.
|