View Single Post
  #90  
Old 22-11-08, 07:42 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,315
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இந்த வசதியை கொடுக்க மறந்திருக்கிறேன். இப்போது UserCP-->Edit Options-->யில் சேர்த்து விட்டேன்.
கேட்டவுடனே செய்து கொடுத்த நிர்வாகிக்கு மிகவும் நன்றி. இன்னொரு பிரச்சனையையும் சொல்ல மறந்து விட்டேன்.
நான் பேசிக் எடிட்டரில் வைத்து டைப் அடிக்கும் போது டீபால்டாக ஆப்சனாக ஹெல்ப் டிக் செய்ய பட்டிருகிறது. டைப் அடிக்கும் போது அது இடைஞ்சலாக இருக்கிறது. ஒவ்வொருமுரையும் டிக் எடுத்து விட வேண்டும். டீபால்டாக டிக் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் தேவைபடுபவர்கள் டிக் வைத்து அடித்து கொள்ளலாம். இந்த வசதியை எடிட் ஆப்சன்ல் அடுத்த முரை சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்