View Single Post
  #28  
Old 13-01-15, 08:50 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,703
iCash Credits: 66,394
My Threads  
சமீபத்தில் லோகத்தில் திரும்பிய இடம் எல்லாம் அண்ணன் நல்லவர் அவர்களின் கவிதைத்தனமான பதிவுகள் தான்.. காம விடுகதைகள், கவிதைப் பின்னூட்டங்கள், வாசகர் / நிர்வாக சவால் வெற்றி, வாசகர் சவால் நடத்துதல், என்று இந்த ஆண்டின் ஆல் ரவுண்டர் அண்ணன் நல்லவன் அவர்கள் தான்..

நிர்வாக உதவியாளராகப் புதிதாகப் பதவியேற்ற அண்ணன் நல்லவன்1010 அவர்களையும், கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற அண்ணன் ராஜேஷ் அவர்களையும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன். தக்க சமயத்தில் நண்பர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்த தலைவருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote