View Single Post
  #5  
Old 18-03-19, 09:13 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்ற நண்பரும் சிறந்த உயர்வான படைப்பாளர் ASTK அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

தங்க வாசல் நுழையும் தகுதியை மிகவும் செம்மையான படைப்புகள் மூலம் அடைந்த அவருக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பெறும் நண்பரும் சிறந்த படைப்பாளர் mouni அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாகருமான Sinthu anandanand அவர் களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
கூடவே ஒர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும்!
Reply With Quote